IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

எஸ்.ஐ. கொலை: தீவிரவாதிகள் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்

6

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் இன்று மீண்டும் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அவர்கள் 15 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது