IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிம்லாவில் நிலநடுக்கம்

47


ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் நேற்று இரவு 10.22 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.0 ஆக பதிவாகியுள்ளது. என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


# Shimla #Earthquake