IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கேரளா, தமிழ்நாடு இடையிலான நதிநீர் பிரச்சணை தீர்க்க தனி குழு

0 14

கேரளா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனைகள் தீர்ப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிசாமி, மற்றும் கேரள முதல்வர் விஜயன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனி குழு அமைக்க முடிவு செய்துள்ளனர்.