IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பின்லாந்து செல்கிறார் செங்கோட்டையன்!

5


உலகளவில் கல்வியில் சிறந்து விளங்க கூடிய நாடு ஃபின்லாந்து. இந்த நாட்டிற்கு ஒருவார கால பயணமாக வரும் 28ம் தேதி தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செல்லவிருக்கிறார்.