IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு

0 26


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ள கழிவுகள் செம்பரம்பாக்கம் ஏரியில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவணன், வட்டாட்சியர் காஞ்சனமாலா, வட்டார அலுவலர்கள் மற்றும் மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


#Sembarambakkam #lake #Officers #surveyed