IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பொங்கல் விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு

9

பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 15ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன