IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இதெல்லாம் தேவைதானா…! திமிங்கலத்தின் மீது சவாரி செய்த நபர்

Get real time updates directly on you device, subscribe now.

கடலில் மிகவும் ஆபத்தான மீன்களுள் ஒன்று திமிங்கலம். இவை ஒன்று கப்பலையே கவிழ்த்தும் அளவிற்கு பலம் வாய்ந்தவை. இதன்மீது நடுக்கடலில் திமிங்கலத்தின் மீது ஒருவர் உட்கார்ந்து சவாரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சவுதி அரேபியாவின் யான்பு பகுதியை சேர்ந்த ஒருவர் திமிங்கலத்தின் மீது அமர்ந்து சவாரி செய்யும் வீடியோ ஒன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. படகில் இருக்கும் நபர் ஒருவர் கடலில் நீந்தி வரும் திமிலங்களை பார்க்கிறார். அதில் எந்த திமிங்கலத்தில் ஏற ஏதுவாக இருக்கிறது என்று பார்த்து அதன் மீது ஏறி படுத்துக் கொண்டு சவாரி செய்கிறார்.

மிகவும் சவாலான இந்த செயலை மேற்கொண்ட நபர் சவாரி செய்யும் திமிங்கலங்களுக்கு பல் இல்லை என்றும், அவை மனிதர்களை ஒன்றும் செய்யாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader