IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சசிகலா புஷ்பா இரண்டாம் திருமணத்திற்கு மதுரை நீதிமன்றம் தடை

32

சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா திருமணம் செய்யப்போவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ராமசாமியின் மனைவி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையோடு வந்து புகார் தெரிவித்தார்.

Image result for சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம்

ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் ஆனையிட்டுள்ளது. ராமசாமி என்பவரை 2 வதாக திருமணம் செய்ய சசிகலா புஷ்பா டெல்லியில் ஏற்பாடு செய்திருந்தார்.

Image result for சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம்