IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தடையை மீறி நடைபெற்ற சசிகலா புஷ்பா- ராமசாமி திருமணம்

24

நீதிமன்றம் தடையை மீறி சசிகலா புஷ்பாவிற்கும் ராமசாமிக்கும் டெல்லியில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா திருமணம் செய்யப்போவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ராமசாமியின் மனைவி சத்ய பிரியா மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையோடு வந்து புகார் தெரிவித்தார். சசிகலா புஷ்பா – ராமசாமி திருமணத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் சசிகலாவை திருமணம் செய்ய ராமசாமிக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.