IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது: மெக்ரித் விளக்கம்

0 11


பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் எனவும் தெரிவித்துள்ளார்.


#Sasikala #Jail #McGrath’s #explanation