IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு

13


தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார். அப்போது, ஆளுநர் தமிழிசைக்கு பூங்கொத்து, கொடுத்து தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது, சரத்குமாரின் மனைவி ராதிகாவும் உடனிருந்தார்.


#Sarathkumar #meets #Governor #thamilisai