IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஆபாச வர்ணனை: சமாஜ்வாடி எம்.பி. மன்னிப்பு கேட்டார்

2


சமாஜ்வாடி எம்.பி. ஆசம் கான் பாஜக பெண் எம்.பி. ரமா தேவியை ஆபாசமாக வர்ணித்த விவகாரம் இன்று மக்களவையில் பூதாகாரமாக வெடித்தது, இதையடுத்து அவர் இன்று மன்னிப்பு கேட்டார்.