IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சபரிமலைக்கு தனிச்சட்டம்: சுப்ரீம் கோர்ட்

25


சபரிமலை கோயிலுக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் என கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குருவாயூர் உள்ளிட்ட கோயில்களை போல சபரிமலைக்கு கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தனிச்சட்டத்தை கேரள அரசு உருவாக்க வேண்டும் எனவும் ஜன., 3வது வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


#sabarimalai #Supreme #Court