IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சபரிமலை: பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மனு

Get real time updates directly on you device, subscribe now.


சபரிமலை செல்லும் பெண்களுக்கு கேரள அரசு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி பிந்து என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சபரிமலை செல்லும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்க மறுப்பதால், உச்சநீதி மன்றம் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


#Sabarimalai #Petition #women #protection

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader