IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு

0 25

மண்டல- மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

17ம் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதியும், ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.