IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சாமை அரிசி புலாவ்

139


தேவையான பொருட்கள் :


சாமை அரிசி – 1கிலோ, எண்ணெய் – 50கிராம், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவைக்கேற்ப, தாளிக்க – பட்டை, சீரகம், மிளகு, பிரிஞ்சி இலை தேவைக்கேற்ப.

  • சாமை அரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  • குக்கரில் எண்ணெய் உற்றி, சூடானதும் சீரகம், பட்டை, மிளகு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்க வேண்டும்.
  • பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி, எண்ணையுடன் சேர்த்து வதக்கவும்.
  • சிறு சிறு துண்டுகளாக பச்சை மிளகாயை நறுக்கி சேர்க்கவும்.
  • அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • ஊற வைக்கப்பட்ட சாமை அரிசியை சேர்த்து நன்றாக கிளறவும்.
  • அதன் பிறகு, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி, குக்கரில் மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • மூன்று விசில் வந்ததும் மூடியை திறந்து, கிளறினால் சுவையான சாமை அரிசி புலாவ் ரெடி.


#Saami #Rice #Pulau