IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2500 ஊக்கத்தொகை – தமிழக அரசு

Get real time updates directly on you device, subscribe now.

காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 2500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இடைப்பருவ காலத்தில் காய்கறிகளை பயிர்செய்யும் விவசாயிகள் பயிர் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் மானியம் பெற உழவன் செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின்கீழ், ஒரு விவசாயி சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில், அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதி தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Aromatics and Cosmetics

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader