12.1 C
Munich
Monday, October 3, 2022

தேனியில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு

Must read

பர்னிச்சர் பிராண்டான ராயல்ஓக்  தேனியில் தனது முதல் ஸ்டோரை தொடங்கியுள்ளது. ராயல்ஓக் அதன் சர்வதேச அளவிலான சோஃபாக்கள், சாப்பாடு மேசைகள், மெத்தை, படுக்கைகள், அலங்காரம் மற்றும் பரந்த அளவிலான அலுவலகம் மற்றும் வெளிப்புற பர்னிச்சர்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. பெரியகுளம் ரோடு, மதுராபுரி, தேனி – 625531 என்ற முகவரியில் புதிய ஸ்டோர் அமைந்துள்ளது.திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக முத்து கோவிந்தன், கேஎம்சி குழுமம் தேனிமற்றும் நடிகை ஓவியா, கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தனர்.

கெளரவ விருந்தினர்களாக எல்.எஸ்.பிரபாகரன், எல்.எஸ்.ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், தேனி, என்.ஆர்.டி.தியாகராஜன்,எம்.பி.பி.எஸ்., எம்.டி., இந்திய மருத்துவ சங்கம் தேனி மாநில செயலாளர், செல்வகுமார்,தேனி வணிகர் சங்கத் தலைவர், லட்சுமணன், போடிநாயக்கனூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகர் மற்றும் விஜய பாபு, தேனி பிளை வூட்ஸ், ஜானகி ராமன், அருட்பெரும்ஜோதிவள்ளலார் அறக்கட்டளை, திருவண்ணாமலை, எல்என்.ஈஆர்.கே.ஏ.ராதா கிருஷ்ணன், ஜேஆர்ஆர்சிவில் டெக் (பி) லிமிடெட், தேனி, ராஜ்மோகன், டிஎம்எச்என்யு பள்ளித் தலைவர், தேனி, சுப்பையா இளம்வழுதி, ஜே டெக் அசோசியேட்ஸ் அண்ட் கோ, தேனி மற்றும் டாக்டர்.என் மனோகரன், எம்பிபிஎஸ், பாலாஜி கிளினிக், போடிநாயக்கனூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக ராயல்ஓக்தலைவர் விஜய் சுப்ரமணியம், ராயல்ஓக் இன்கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் ஹெட்பிரான்சைஸ் கிரண் சாப்ரியா, ராயல் ஓக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட். லிமிடெட் -நிர்வாக இயக்குனர் மதன் சுப்ரமணியம், ராயல்ஓக் இன்கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட்தமிழ்நாடு ஹெட் பிரான்சைஸ் ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ராயல்ஓக்கின் தலைவர் விஜய் சுப்பிரமணியம் பேசுகையில், “ராயல்ஓக்கில் நாங்கள் எங்கள் முதன்மையான பிராண்ட் ஸ்டோரை திறப்பதில் பெருமிதம் கொள்கிறோம், இது எங்கள் பிராண்ட் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளின் உணர்வை வழங்குவதையும், சர்வதேச பர்னிச்சர்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு வகையான அனுபவங்களை வழங்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற மேலும் பல கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் ராயல் ஓக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் ஹெட் பிரான்சைஸ்,  கிரண் சப்பாரியா பேசுகையில், “அனுபவ ஷாப்பிங் எங்கள் நோக்கம் ஆகும். எங்கள் ஸ்டோர் ஒரு பிராண்ட் அனுபவத்தை கொடுக்க கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் பிராண்ட் அனுபவத்தை அதிகரிக்க முடிந்த அனைத்தையும் செய்வோம், மேலும் வாடிக்கையாளர் தொடர்புகளை நாங்கள் மதிப்பதால், இந்த ஸ்டோர் அதை எளிதாக்கும் என்பதில் உறுதியாக உள்ளளோம்” எனத் தெரிவித்தார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article