IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காஞ்சிபுரத்தில் ராக்கெட் லாஞ்சரால் பரபரப்பு

3


காஞ்சிபுரம் அருகே மர்மபொருள் வெடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வெடித்த பொருள் ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் பாம் செல்லினுடைய முகப்பு பகுதி என அதிகாரிகள் தகவல். ஃப்யூஸ் எனப்படும் இந்த பகுதிதான் ராக்கெட்டை வெடிக்கச் செய்யும் தன்மை கொண்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.