IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் கண்டித்து ஆர்ப்பாட்டம்

0 16

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிiயாளர் பாரதிராஜன் சமீபத்தில் உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் பத்திரிக்pகையாளர் சங்கங்கள் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.