IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஜான்போல்டனை நீக்க அதிரடி உத்தரவு: ட்ரம்ப்

Get real time updates directly on you device, subscribe now.


அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்போல்டனை நீக்கி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரான், வடகொரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளுடனான வெளியுறவு கொள்கைகளில் சரியாக செயல்படாததால் இவர் நீக்கப்பட்டுள்ளார்.


#remove #Janbolden #Trump #order

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More