IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடுq

Get real time updates directly on you device, subscribe now.

சென்னையில் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் 40 பேர், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 22 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 19 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 15 பேரும், தண்டையார்ப்பேட்டை மண்டலத்தில் 12 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 11 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தபட்சமாக அம்பத்தூர் மற்றும் மணலி மண்டலங்களில் ஒருவர் கூட பாதிக்கபடவில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More