IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வார்டு மறுவரையறை: தேர்தல் ஆணையர் ஆலோசனை

10

தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட புதிய 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்;சியில் ஆலோசனை நடத்தினார்