IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆன்லைனைத் தொடர்ந்து ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வரும் ரியல்மி 5

Get real time updates directly on you device, subscribe now.


பல்வேறு அம்சங்களைக் கொண்ட ரியல்மி 5 ஸ்மார்ட் போன் தற்போது ஆன்லைனைத் தொடர்ந்து ஸ்டோர்களிலும் விற்பனையைத் தொடங்கியுள்ளது.


ரியல்மி 5 ஸ்மார்ட் போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ப்ளாஷ் சேல் விற்பனையில் சுமார் 120000 போன்கள் விற்பனையாகியுள்ளன. 3 ஜிபி, 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் போன்கள் ரூ.9,999 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் உடனான போன் ரூ.10,999 4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.11,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஸ்மார்ட் டிவியில் கால்பதிக்கும் மோட்டோ ரோலா

இந்த போன்கள் ப்ளு மற்றும் பர்ப்பிள் கலரில் கிடைக்கிறது. 6.5 இன்ச் ஹெச்டி + டிஸ்ப்ளேவுடன் கொரில்லா க்ளாஸ்3 பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. 12+8+2+2 மெகாபிக்சல் கொண்ட நான்கு ரியர் கேமிராக்கள் உள்ளன. கூடுதலாக 13 மெகாபிக்சல் உடனான செல்பி கேமிராவும் உள்ளது.


ஆன்லைன் மூலமாக ரியல்மி போன் வாங்குவோர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் நண்பகல் 12 மணிக்கு மேல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் பர்சேஸ் செய்து கொள்ளலாம். தற்போது ரியல்மி போன் அனைத்து ஸ்டார்களிலும் வாங்கிக் கொள்ளும் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
#Realme5 #SmartPhone #Introduce #Store #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader