IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஈரான் விமான விபத்தில் 170 பேர் பலி

Get real time updates directly on you device, subscribe now.

ஈரானில் உக்ரைன் விமானம் இன்று காலை புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 170 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது தாக்குதலா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader