IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ராமநாதபுரம் – மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

73

ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகராக பணியாற்றிவந்த அண்ணாத்துரை பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி உள்ளார்.

அவருக்கு பதிலாக கடலூரில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மகேஸ்வரன் மக்கள் தொடர்பு அலுவலராக பணிப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கயிலை செல்வம், கேசவன் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.