IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ரஜினியுடன் ரகசிய ஒப்பந்தம்: கமல் பேச்சு

0 18

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், நானும், ரஜினியும் ஒருவக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என்று ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம். ரஜினிக்கு அளிக்கப்படவுள்ள சிறப்பு விருது என்பது தாமதமான கவுரவம் என்றாலும் கூட தக்க கவுரவம் தான். என தெரிவித்துள்ளார்.