IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ரஜினிக்கு துரைமுருகன் பதில்

0 23

தமிழகத்தில் சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். நடிகர் ரஜினிகாந்த், இதற்கு பதிலளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழகத்தில் இருந்த வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டார் என தெரிவித்துள்ளார்.