IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மழையை கணிக்க தவறிய வானிலை மையம்

12


கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்துள்ளதாக கூறும் இந்திய வானிலை மையம், அது பற்றி முன் கூட்டியே எச்சரிக்காதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பீகார் மற்றும் கர்நாடகாவில் இன்னமும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன. பருவமழையை சரியாக கணிக்கும் தொழில்நுட்பத்தில் பின் தங்கி இருப்பதற்கான குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். அப்போது தான் பீகார் வெள்ளம் போன்ற நிலை இனியும் தொடராமல் இருக்கும் என பலரும் தெரிவித்துள்ளனர்.


#rainfall #Weather #Center