IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து

0 7

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார்.


அப்போது தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்துவின் வருங்கால சாதனைகளுக்கு வாழ்த்துகள் என மோடி கூறினார்.