IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் : வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து

1

பி.வி.சிந்து ஜப்பானின் அகனே யமகுஷியுடன் இறுதிபோட்டியில் இன்று மோதினார். முதல் சுற்றில் ஜப்பானின் அகனே அகனே யமகுஷி 21-15 என்ற செட் கணக்கில் வென்றார். இரண்டாவது சுற்றில் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் போராடினார் பி.வி.சிந்து.


ஆனால் 21-16 என்ற செட் கணக்கில் மீண்டும் தோல்வியடைந்தார் பி.வி.சிந்து. தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து.