IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

புதுச்சேரி துணை சபாநாயகராக பாலன் தேர்வு!

15

புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்கு ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பாக, ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பாலன் போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

களத்தில் இறங்கி மக்களை மிரட்டிய ஆளுநர்

#Puducherry #deputy speaker