IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

புதுச்சேரிக்கு தொழில் தொடங்க முதல்வர் அழைப்பு

1

புதுச்சேரியில் தொழில் தொடங்க தேவையான வளங்கள் உள்ளன என்றும், தொழில் நிறுவனங்களுக்கு என்ன ஆதரவு தேவையோ, அதை அளிக்க அரசு தயாராக இருப்பதாகவும், எனவே எங்கள் மாநிலத்திற்கு தொழில் தொடங்க வாருங்கள் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.