IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்

18


புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆர்1 செயற்கைக்கோளை தாங்கியபடி இன்று பிற்பகலில் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து பிற்பகல் 3.25 மணி அளவில் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


#PSLV-C48 #rocket #today