IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இளவரசர் சார்லஸ் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்தார்

Get real time updates directly on you device, subscribe now.

இளவரசர் சார்லஸ் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் சார்லசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தலில் இருந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More