IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குடியுரிமை மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

40

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அம்மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

#President #Citizenship