IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அகில இந்திய பார்கவுன்சில் உறுப்பினராக பிரபாகரன் தேர்வு

0


சென்னை அகில இந்திய பார்கவுன்சில் உறுப்பினராக மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் தலைவராக அமல்ராஜ் மற்றும் துணை தலைவராக கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.