IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்

9

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு, இன்று மீண்டும் மின் உற்பத்தி துவங்கியுள்ளது