IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மேலும் 2 நாள் மழை நீடிக்க வாய்ப்பு

59


தென்தமிழக கடலோர பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சில இங்களில் இன்றும், நாளையும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


#possibility #2more #days #rain