IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பொங்கல் பண்டிகை: முதல்வர் நாராயணசாமி வாழ்த்து

8

பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தைத்திருநாளில் முட்டுக்கட்டைகளை நீக்கி, நம் மாநிலத்திற்கு வளர்ச்சியினையும், மக்களுக்கு செழிப்பினையும் அளிக்கும் என தெரிவித்துள்ளார்