IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பொங்கல் பண்டிகை: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

12

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில்,சாதி மத பேதமற்று நாம் அனைவரும் ஓரினம்-தமிழினம் என்ற உன்னத உணர்வை பெற வேண்டும். ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் தளைக்க சமத்துவ பொங்கலை சமைப்போம் என தெரிவித்துள்ளார்.