IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக அரசு மனு தள்ளுபடி

15

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 பேரின் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசின் மேல்முறையீடு மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது