IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பொள்ளாச்சியில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேர் கைது

20


பொள்ளாச்சி அருகே கோபாலபுரத்தில் நூதன முறையில் சுற்றுலா வேன் மூலம் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். பழனியைச் சேர்ந்த கிருஷ்ணன், பாலக்காட்டை சேர்ந்த நாசர், மோகன் தாஸ், பிரமோத் ஆகிய 4 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


#Pollachi #ration #rice #smuggle