IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

4

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற முகாம்கள் மூலம் 66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று முதல் வீடு தேடி சென்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது