IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அபராதம் விதிக்க போலீசுக்கு கட்டுப்பாடு

16


போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, எஸ்.எஸ்.ஐ அல்லது அதற்கு மேலான பதவியில் இருப்பவர்கள் மட்டும் தான் அபராதம் விதிக்க வேண்டும், என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

#police #fine #Restriction