IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காவல்துறையினர் அசையா சொத்துகளை கைப்பற்ற முடியாது: உச்சநீதிமன்றம்

19

காவல்துறையினர் எந்த ஒரு அசையா சொத்துகளையும் கைப்பற்றவோ, பறிமுதல் செய்யவோ அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது. மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 102 -இன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.


#Police #cannot seize #immovable #property