IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மோடிக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருது !

25

இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த மோடி இது, மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இருநாடுகளின் மக்களுக்கு இடையிலான நட்பு உறவை நிரூபிக்கிறது என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி ஓடலாம், ஒளியலாம் , ஆனால் தப்பிக்க முடியாது

#PMModi #Russia #Award