IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி

21


பிரேசில் நாட்டில் நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் 11-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டுச் சென்றார்.

பிரிக்ஸ் மாநாட்டின் இடையே பிரேசில் அதிபர் போல்சோனரோ, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை மோடி சந்தித்து பேச உள்ளார்.