IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முப்படை தளபதி பிபினுக்கு பிரதமர் வாழ்த்து

12

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிபின் ராவத் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றியவர். நமது ராணுவ படைகளை நவீனப்படுத்துவதில் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் எனவும் முப்படைகளின் தலைமை தளபதி எனவும் கூறியுள்ளார்.