IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மலைப்பாதையில் வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு ஆபத்து

Get real time updates directly on you device, subscribe now.


குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வீசிச்செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பர்லியார், கல்லார் உள்ளிட்ட பகுதியில் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுகிறது. எனவே வாகனங்களை முறையாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#Plastic materials #throw #mountain #danger #wild animels

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader